Advertisement


நான்கு ஆண்டு தடையில் இந்தர்ஜீத்

ஜூலை 05, 2018.
 Comments  
 


Inderjeet Singh, Shot Put, Banned Four Years
 

புதுடில்லி: இந்திய குண்டு எறிதல் வீரர் இந்தர்ஜீத் சிங், 29. ஆசிய விளையாட்டில் (2014) வெண்கலம் வென்றவர். ரியோ ஒலிம்பிக் (2016) போட்டிக்கு தயாராகி வந்த நேரத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். ஆந்ரோஸ்டெரான், எதியோகுலோனன் என்ற தடை செய்யப்பட்ட மருந்து பயன்படுத்தியது தெரியவர, 2016, ஜூலை 25ல் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

 இரண்டாவது கட்ட சோதனையிலும் தவறு செய்தது உறுதியாக இந்தர்ஜீத் சிங்கிற்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. வரும் ஜூலை 24, 2020 வரை இது தொடரும் என்பதால் டோக்கியோ ஒலிம்பிக் தகுதி போட்டிகளிலும் இவர் பங்கேற்க முடியாது. 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?