Advertisement


சுஷில் குமார் ‘முதல்’ தோல்வி

ஜூலை 05, 2018.
 Comments  
 


Sushil Kumar, Tbilisi Grand Prix Wrestling, Georgia
 

புதுடில்லி: நான்கு ஆண்டுக்குப் பின் மல்யுத்த போட்டியில் தோல்வியடைந்தார் இந்தியாவின் சுஷில் குமார்.

இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார். 2008 (வெண்கலம்), 2012 (வெள்ளி) என இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்றவர். சமீபத்திய காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற இவர் ஆசிய விளையாட்டுக்கு தயாராகி வருகிறார். இதற்காக ஜார்ஜியாவில் நடக்கும் கிராண்ட்பிரிக்ஸ் மல்யுத்த போட்டியில் பங்கேற்றார்.

இதன் தகுதிச்சுற்றில் சுஷில் குமார், 74 கி.கி., பிரிவில் போலந்தின் சோகல்ஸ்கியிடம் வீழ்ந்தார். கடந்த 2014, மே மாதம் இத்தாலியின் சசாரியிடம் தோற்றார். இதன் பின் பங்கேற்ற போட்டிளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த இவர், 4 ஆண்டுக்குப் பின் தற்போது தோற்றார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?