Advertisement


லீ சோங் வெய் சாம்பியன்

ஜூலை 01, 2018.
 Comments  
 


Lee Chong Wei, Malaysia Open Badminton
 

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் மலேசிய வீரர் லீ சோங் வெய் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இவர், பைனலில் ஜப்பானின் கென்டோ மொமோடாவை தோற்கடித்தார்.

கோலாலம்பூரில், மலேசிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவி பைனலில் மலேசியாவின் லீ சோங் வெய், ஜப்பானின் கென்டோ மொமோடா மோதினர். ஒரு மணி நேரம், 11 நிமிடம் நீடித்த போட்டியில் லீ சோங் வெய் 21–17, 23–21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 12வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சீனதைபேயின் டை டிசூ யிங் 22–20, 21–11 என, சீனாவின் ஹீ பிங்ஜியாவோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
Sinhalese Sports Club, Colombo

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?