Advertisement


இங்கிலாந்தில் ஹர்மன்பிரீத்

ஜூன் 30, 2018.
 Comments  
 


HARMANPREET KAUR
 

புதுடில்லி: இங்கிலாந்தின் லங்காஷயர் தண்டர் அணியில் விளையாட இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் நடக்கும் பெண்கள் ‘பிக் பாஷ்’ ‘டுவென்டி–20’ தொடரில் ஒப்பந்தம் (2016) ஆன முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றவர் ஹர்மன்பிரீத் கவுர், 29. தற்போது இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் ‘டுவென்டி–20’ சூப்பர் லீக் தொடரில், லங்காஷயர் தண்டர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா வெஸ்டர்ன் ஸ்டார்ம் அணிக்காக விளையாட ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?