Advertisement


பாட்மின்டன்: செய்னா வெற்றி

ஜூன் 26, 2018.
 Comments  
 


saina
 

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் வெற்றி பெற்றார். 

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் செய்னா, ஹாங்காங்கின் இபே புய்யை எதிர் கொண்டார். முதல் செட்டை 21–12 என கைப்பற்றிய செய்னா, அடுத்த செட்டையும் 21–16 என வசப்படுத்தினார். 42 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், செய்னா 21–12, 21–16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சமீர் வர்மா 13–21, 5–21 என இந்தோனேசியாவின் டாமியிடம் மோசமாக தோல்வியடைந்தார். 

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் கபூர், கார்க் ஜோடி 9–21, 10–21 என சீனாவின் ஜிடாங், டி இயு ஜோடியிடம் வீழ்ந்தது.

 

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
Sinhalese Sports Club, Colombo

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?