Advertisement


கபடி: இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,

ஜூன் 25, 2018.
 Comments  
 


Masters Kabaddi, India, Pakistan, Semi Final
 

துபாய்: மாஸ்டர்ஸ் கபடி தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்று நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

துபாயில் ஆறு அணிகள் மோதும் மாஸ்டர்ஸ் கபடி தொடர் நடக்கிறது. இந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோதும். 

நேற்று இரண்டாவது சுற்று போட்டிகள் துவங்கின. இதில் இந்திய அணி பாகிஸ்தானை சந்தித்தது. முதல் பாதியில் 18–9 என முன்னிலை பெற்றது இந்தியா. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் அசத்திய இந்திய அணிக்கு கேப்டன், தமிழ் தலைவாஸ் ‘தலைவர்’ அஜய் தாகூர் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முடிவில் இந்திய அணி 41–17 என வென்றது. இத்தொடரில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?