Advertisement


துப்பாக்கிசுடுதல்: இந்தியா அசத்தல்

ஜூன் 25, 2018.
 Comments  
 


World Junior Shooting Championships, Yashwini, Neha, India
 

புதுடில்லி: உலக ஜூனியர் துப்பாக்கிசுடுதல் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்த, 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள் கிடைத்தன. 

ஜெர்மனியில் நடக்கும் இத்தொடரின் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை யாஷஸ்வினி, 235.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். 10 மீ., ஏர் பிஸ்டல் அணிகளுக்கான போட்டியில் யாஷஸ்வினி, அன்மோல் ஜெயின் ஜோடி 7 புள்ளிகள் பெற்று தங்கம் கைப்பற்றியது. 

தவிர 50 மீ., ஜூனியர் பெண்கள் தனிநபர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் நேகா 528 புள்ளிகள் பெற்று வெள்ளிபதக்கம் வென்றார். தனிநபர் ஜூனியர் பிஸ்டல் பிரிவில் அன்மோல் ஜெயின் வெண்கலம் கைப்பற்றினார். இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 8 பதக்கங்கள் பெற்று, பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?