Advertisement


இங்கிலாந்து பெண்கள் எழுச்சி

ஜூன் 24, 2018.
 Comments  
 


england  team
 

டான்டன்: முத்தரப்பு ‘டுவென்டி–20’ லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த இங்கிலாந்து பெண்கள் அணி, பின் எழுச்சி கண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க பெண்கள் அணிகள், முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கின்றன. இதன் 3வது லீக் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின.

முதலில் ‘பேட்’ செய்த இங்கிலாந்து அணிக்கு பியூமன்ட் (71) கைகொடுக்க, 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது. சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு லிசெல்லி லீ (68), சுனே லுாஸ் (63*) நம்பிக்கை அளித்தனர். தென் ஆப்ரிக்க அணி, 19.3 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அடுத்து நடந்த 4வது லீக் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் ‘பேட்’ செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 172 ரன்கள் எடுத்தது. பின், நியூசிலாந்து அணி, 18.3 ஓவரில், 118 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?