Advertisement


பிரான்ஸ் அணிக்கு யுவராஜ் ஆதரவு

ஜூன் 22, 2018.
 Comments  
 


Yuvraj Singh, Cricket, FIFA World Cup Football, France, Paul Fogba
 

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், 36. கடந்த 2007ல் இங்கிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை போட்டியில் 6 பந்தில், 6 சிக்சர் அடித்து சாதித்தார். கடந்த 2011ல் சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரில், தொடர் நாயகனாக வலம் வந்தார். தற்போது இவரது பார்வை ரஷ்யாவில் நடக்கும் 21வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்தின் மீது திரும்பி உள்ளது.

இதுகுறித்து யுவராஜ் கூறுகையில், ‘‘கடந்த சில உலக கோப்பை தொடர்களில் பிரேசில் அணிக்கு ஆதரவு அளித்து வந்தேன். ஆனால் இம்முறை பிரான்ஸ் அணிக்கு தான் முழுஆதரவு. ஏனெனில் எனக்கு பிடித்த வீரரான பால் போக்பா, இந்த அணியில் தான் உள்ளார். தவிர இவர், கிளப் போட்டியில் எனக்கு விருப்பமான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்,’’ என்றார்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?