Advertisement


ஸ்ரீகாந்த், பிரனாய் பின்னடைவு

ஜூன் 21, 2018.
 Comments  
 


World Badminton Ranking, Srikanth, Prannoy
 

புதுடில்லி: உலக பாட்மின்டன் தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரனாய் முறையே 7, 13வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.

பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், 4வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு தள்ளப்பட்டார். காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளி வென்ற இவர், ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தவிர வேறு எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை.

இதேபோல, யு.எஸ்., ஓபனில் ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளத் தவறிய மற்றொரு இந்திய வீரர் பிரனாய், 8வது இடத்தில் இருந்து 13வது இடம் பிடித்தார்.

பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிந்து, செய்னா நேவல் முறையே 3, 10வது இடங்களை தக்கவைத்துக் கொண்டனர்.

Advertisement

ஸ்ரீலங்கா vs செளத் ஆஃப்ரிக்கா , இரண்டாவது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்கா, 2 டெஸ்ட் தொடர், 2018
7/20/2018 , 10:00
ஸின்ஹலீஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப், கொலம்போ

More...
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?