Advertisement


புரவ் ராஜா ஜோடி தோல்வி

ஜூன் 14, 2018.
 Comments  
 


purav
 

எஸ்–ஹெர்டோஜன்போச்: நெதர்லாந்து ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவிவ் புரவ் ராஜா, பிரான்சின் பேப்ரைஸ் மார்டின் ஜோடி தோல்வியடைந்தது.

நெதர்லாந்தில் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவிவ் புரவ் ராஜா, பிரான்சின் பேப்ரைஸ் மார்டின் ஜோடி, பிரிட்டனின் டொமினிக் இங்லாட், குரோஷியாவின் பிராங்கோ ஸ்குகார் ஜோடியை சந்தித்தது.

இதில் புரவ் ராஜா ஜோடி 6–7, 5–7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?