Advertisement


கால்பந்து ‘சூதாட்டம்’: ரூ. 67 கோடி சிக்கியது

ஜூன் 14, 2018.
 Comments  
 


fifa soccer
 

ஹாங்காங்: உலக கோப்பை கால்பந்து தொடர்பாக சூதாட்டம் நடத்த இருந்த கும்பலை ஹாங்காங் போலீசார் கைது செய்தனர். ரூ. 67 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் சிக்கின.

கடந்த 2014 உலக கோப்பை கால்பந்து தொடரின் போது, ஹாங்காங்கில் சூதாட்ட கும்பலிடம் இருந்து ரூ. 646 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இம்முறை ரஷ்யாவில் நடக்கும் உலக கோப்பை தொடர் நடப்பதை அடுத்து ஹாங்காங் போலீசார் முன்னதாக களமிறங்கினர்.

ஆப்பரேஷன் ‘பிளேஜ்ஸ்பைக்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், 3 பெண்கள் உட்பட 45 பேரை ஹாங்காங் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ. 2.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கம்ப்யூட்டர்கள், சிறிய அளவிலான போதைப் பொருட்கள் என கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 67 கோடி இருக்கும். இந்த கும்பலுடன் தொடர்புடைய 5 பேரை எல்லைப் பகுதியில் சீன போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?