Advertisement


குன்னேஸ்வரன் வெற்றி

ஜூன் 13, 2018.
 Comments  
 


Prajnesh Gunnewaran, ATP Mercedes Cup Tennis, Stuttgart, Germany
 

ஸ்டட்கர்ட்: மெர்சிடஸ் கோப்பை டென்னிஸ் முதல் சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் வெற்றி பெற்றார்.

ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கர்ட் நகரில் மெர்சிடஸ் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 169வது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், உலகின் ‘நம்பர்–23’ வீரரான கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் மோதினர்.

‘டை–பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை 7–6 எனக் கைப்பற்றிய குன்னேஸ்வரன், 2வது செட்டை 2–6 எனக் கோட்டைவிட்டார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இவர், 6–3 என வென்றார். முடிவில் குன்னேஸ்வரன் 7–6, 2–6, 6–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இரண்டாவது சுற்றில் குன்னேஸ்வரன், அர்ஜென்டினாவின் பெல்லாவை (75வது இடம்) எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெறும் பட்சத்தில் காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் பெடரரை சந்திக்க நேரிடும்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?