Advertisement


என்னை மாற்றிய மகள்: தோனி பெருமிதம்

ஜூன் 12, 2018.
 Comments [2]  
 


dhoni, ziva
 

மும்பை: ‘‘தந்தை என்ற அடிப்படையில் மகள் ஜிவா எனக்குள் மாற்றம் கொண்டு வந்துவிட்டார். ஏனெனில் பெண் குழந்தைகள் எப்போதும் தந்தையிடம் சற்று அதிக பாசமாகத் தான் இருப்பர்,’’ என தோனி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி, 37. இரண்டு முறை (‘டுவென்டி–20’– 2007, 50 ஓவர்–2011) உலக கோப்பை வென்று தந்தவர். இரு ஆண்டு தடைக்குப் பின் களமிறங்கிய ஐ.பி.எல்., தொடரில், சென்னை அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று தந்தார்.

தோனி கூறியது:

மூன்று ஆண்டுக்கு முன் எனது மகள் ஜிவா பிறந்த போது உலக கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் இருந்தேன். தொடர்ந்து பெரும்பாலான நேரங்கள் கிரிக்கெட் விளையாடினேன். ஜிவாவின் வருகை கிரிக்கெட் வீரராக எனக்கும் ஏதும் மாற்றம் கொண்டு வந்ததா இல்லையா எனத் தெரியவில்லை. மற்றபடி சாதாரண மனிதனாக, தந்தையாக எனக்குள் மாற்றம் ஏற்பட்டது என்பது உண்மை தான். ஏனெனில் பெண் குழந்தைகள் எப்போதும் தந்தையிடம் சற்று அதிக பாசமாகத் தான் இருப்பர். சில நேரங்களில் தந்தை வந்தால்தான் சாப்பிடுவேன் என ஜிவா அடம் பிடிப்பது உண்டு.

ஐ.பி.எல்., தொடர் நடந்தபோது அனைத்து போட்டிகளுக்கும் ஜிவாவை அழைத்து சென்றேன். மகளுடன் நேரத்தை செலவிட்டதை எண்ணி மகிழ்கிறேன். ஜிவாவை மைதானத்திற்கும் அழைத்து செல்ல வைத்த கோரிக்கை  நிறைவேறியது. இதைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். இவ்வாறு தோனி கூறினார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Sangeedamu one week ago | Report abuse
Dhoni 's sweet doll Long live jeeva dear


http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan one week ago | Report abuse
எங்குமே மடியாதது மகள் சொன்னால் மடியும்...




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?