Advertisement


இந்தியாவில் அதிகரித்த கால்பந்து ரசிகர்கள்

ஜூன் 12, 2018.
 Comments  
 


soccer fans
 

புதுடில்லி: இந்தியாவில் கால்பந்து போட்டியை பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

கால்பந்து போட்டியில் அதிக ஆர்வம் கொண்ட ரசிகர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்து ‘நீல்சன் ஸ்போர்ட்ஸ்’ என்ற நிறுவனம் 30 நாடுகளில் ஆய்வு நடத்தியது. மக்கள் தொகை எண்ணிக்கையும் இதில் கணக்கில் கொள்ளப்பட்டது.

இதன்படி இந்தியாவில் கால்பந்து பார்க்கும் ரசிகர்கள் அளவு 30 ல் இருந்து 15 சதவீதம் அதிகரித்து 45 ஆக உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் 80 சதவீதம்பேர் பார்க்க, ‘நம்பர்–1’ இடம் பிடித்தது. தாய்லாந்து (78), போர்ச்சுகல் (75), சிலி (75) அடுத்த இடங்களில் உள்ளன.

கால்பந்து ரசிகர்கள் அதிகம் நிறைந்த நாடு என்ற பெருமை கொண்டது பிரேசில். 5 முறை உலக கோப்பை வென்றது. இந்த வரிசையில் 60 சதவீதம் மட்டும் பெற்ற பிரேசில் 13வது இடம் பிடித்தது. கடந்த 2013ல் பிரேசில் சதவீதம் 72 ஆக இருந்தது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?