Advertisement


இங்கிலாந்து அணி எழுச்சி பெறும்: கேப்டன் இயான் மார்கன் உறுதி

ஜூன் 11, 2018.
 Comments  
 


Eoin Morgan, England, Scotland, One Day International Cricket
 

எடின்பர்க்: ‘‘ஸ்காட்லாந்துக்கு எதிரான தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம். இதில் இருந்து மீண்டு வந்து சாதிப்போம்,’’ என இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் தெரிவித்தார். 

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதிய ஒருநாள் போட்டி எடின்பர்க்கில் நடந்தது. ஸ்காட்லாந்து (371/5) நிர்ணயித்த இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி 48.5 ஓவரில் 365 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இங்கிலாந்தை வீழ்த்தியது. 

இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மார்கன் கூறுகையில்,‘‘ ஒருபோட்டி மட்டும் கொண்ட இதுபோன்ற தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம். சிறப்பாக விளையாடிய ஸ்காட்லாந்து அணி வீரர்களுக்கு வெற்றி பெறும் தகுதி உள்ளது. இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு விரைவில் மீண்டு வருவோம்,’’ என்றார். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?