Advertisement


டெஸ்ட் அணியில் மீண்டும் ஸ்டைன்

ஜூன் 11, 2018.
 Comments  
 


Dale Steyn, South Africa, Test Cricket, Sri Lanka Series
 

ஜோகனஸ்பர்க்: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் தென் ஆப்ரிக்க அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை செல்லவுள்ள தென் ஆப்ரிக்க அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஜூலை 12ல் காலேயில் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில், வரும் ஜூலை 20ல் துவங்குகிறது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டது. இதில் காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன்  தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடைசியாக இவர், கடந்த ஜனவரி மாதம் கேப்டவுனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். இவர், தென் ஆப்ரிக்க அணி கடைசியாக விளையாடிய 32 டெஸ்டில், 27ல் விளையாடவில்லை.

தென் ஆப்ரிக்க அணி: டுபிளசி (கேப்டன்), ஆம்லா, பாவுமா, குயின்டன் டி காக், டீன் எல்கர், கிளாசன், கேஷவ் மகராஜ், மார்க்ரம், லுங்கிடி, பிலாண்டர், ரபாடா, ஷாம்சி, ஸ்டைன், ஷான் வான் பெர்க், டி புரூன்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?