Advertisement


ஆண்டர்சனுக்கு ஓய்வு

ஜூன் 10, 2018.
 Comments  
 


James Anderson, England Cricketer, Rest, India Test Series
 

லண்டன்: இங்கிலாந்து அணியின் ‘சீனியர்’ வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், 35. இதுவரை, 138 டெஸ்டில் 540 விக்கெட் வீழ்த்தி உள்ளார். கடந்த 2016ல் இவரது வலது தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், சட்டை அணிய கூட சிரமப்பட்டார். இந்தியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் (ஆக. 1– செப். 11) போட்டிகள் கொண்ட தொடக்கு முன், முழு உடற்தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, அடுத்த 6 வாரத்திற்கு இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பயிற்சியாளர் டிரோவர் பெய்லிஸ் கூறுகையில்,‘‘ வரும் ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளோம். இத்தொடர், நீண்ட நாட்கள் நடக்க உள்ளதால் ஒவ்வொரு பவுலருக்கும் சவாலாக அமையும். இந்த நெருக்கடியை எதிர் கொள்ள, ஆண்டர்சன் காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதி பெற வேண்டும். இதற்காக, அடுத்த 6 வாரம் இவருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. கடைசி கட்டத்தில், பயிற்சியில் ஈடுபடுவார்,’’ என்றார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?