Advertisement


பிரெஞ்ச் ஓபன்: ஹாலெப் சாம்பியன்

ஜூன் 09, 2018.
 Comments  
 


Simona Halep, French Open Tennis, Sloane Stephens
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை தோற்கடித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனையான சிமோனா ஹாலெப், 10வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மோதினர். முதல் செட்டை ஸ்டீபன்ஸ், 6–3 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஹாலெப், இரண்டாவது செட்டை 6–4 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய ஹாலெப், 6–1 என வென்றார்.

முதல் பட்டம்: இரண்டு மணி நேரம், 3 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் ஹாலெப், 3–6, 6–4, 6–1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். இதற்கு முன், 2 முறை (2014, 2017) பிரெஞ்ச் ஓபன், ஒரு முறை (2018) ஆஸ்திரேலிய ஓபனில் என, 3 கிராண்ட்ஸ்லாம் பைனலில் தோல்வியடைந்திருந்தார்.

ரூ. 17.5 கோடி பரிசு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனலில் வெற்றி பெற்ற ருமேனியாவின் சிமோனா ஹாலெப், கோப்பையுடன் ரூ. 17.5 கோடி பரிசு வென்றார். இரண்டாவது இடம் பிடித்த அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சிற்கு, ரூ. 8.9 கோடி பரிசு வழங்கப்பட்டது

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?