Advertisement


ஜூனியர் தடகளம்: ஜிஸ்னா தங்கம்

ஜூன் 08, 2018.
 Comments  
 


Jisna Matthew, Asian Junior Athletics Championships, Gold Medal
 

கிபு: ஜப்பானில் நடக்கும் ஆசிய ஜூனியர் தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஜிஸ்னா மாத்யூ தங்கம் வென்றார். 

நேற்று நடந்த 400 மீ., ஓட்டத்தில் பந்தய துாரத்தை 53.26 வினாடி நேரத்தில் கடந்து முதலிடம் பிடித்த ஜிஸ்னா, தங்கம் கைப்பற்றினார். 1500 மீ., ஓட்டத்தில் துர்கா தியோர் வெண்கலம் வென்றார். நீளம் தாண்டுதலில் ஸ்ரீஷங்கர் (7.47 மீ.,), உயரம் தாண்டுதலில் அபினயா ஷெட்டி (1.75 மீ.,), 10,000 மீ., ஓட்டத்தில் கார்த்திக் குமார் வெண்கலம் கைப்பற்றினர். நேற்றைய இரண்டாவது நாளில் ஒரு தங்கம், 5 வெண்கலம் கிடைத்தது. 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?