Advertisement


நார்வே செஸ்: ஆனந்த் 5வது இடம்

ஜூன் 08, 2018.
 Comments  
 


Norway Chess, Anand, 5th Place
 

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் கடைசி சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆனந்த், ஐந்தாவது இடம் பிடித்தார். 

இத்தொடரின் கடைசி மற்றும் 9வது சுற்றில் ஆனந்த், ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகினை எதிர்கொண்டார். இம்முறை கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 32வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 

9 சுற்றில் 2 வெற்றி, 6 ‘டிரா’, 1 ல் தோல்வியடைந்த ஆனந்த், 5 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடம் பிடித்தார். இத்தாலியின் பேபியோ காருணா (5.5) முதலிடம் பிடித்து கோப்பை வென்றார். 

Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , நான்காவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, 5 ஓடிஐ தொடர்கள், 2018
6/21/2018 , 18:30
ரிவர்ஸைட் க்ரெளண்ட், செஸ்ட்டர்-லி-ஸ்ட்ரீட்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?