Advertisement


சேதமான கோஹ்லி ‘காது’

ஜூன் 08, 2018.
 Comments [1]  
 


Kholi, india cricket statue, delhi
 

புதுடில்லி: டில்லியில் வைக்கப்பட்டுள்ள கோஹ்லி மெழுகுச்சிலையில் வலது காதுப்பகுதி சேதம் அடைந்தது.

இங்கிலாந்தின்லண்டனில்புகழ்பெற்ற ‘மேடம் டுசாட்ஸ்’ அருங்காட்சியகம் உள்ளது. இங்கு பிரபலநடிகர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்களின் மெழுகுச்சிலை உள்ளது.இதன் கிளைடில்லியில் உள்ளது.

இங்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ், கால்பந்து வீரர் மெஸ்சி உள்ளிட்டோரது மெழுகுச்சிலைகள் உள்ளன. சமீபத்தில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் செய்வது போன்ற சிலை திறக்கப்பட்டது. இதை பார்வையிட வரும் ரசிகர்கள் அருகில் நின்று செல்பி எடுத்தனர்.

அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக கோஹ்லியின் வலது காதுப்பகுதி சேதம் ஆனது. இதனால் உடனடியாக அங்கிருந்து சிலை அகற்றப்பட்டு சரி செய்ய கொண்டு செல்லப்பட்டது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Vnatarajan 2 weeks ago | Report abuse
மழை,வெய்யில் குளுர் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தம் குடும்பத்தை விட்டு பல மயில் தூரம் தள்ளி நின்று நம் நாட்டை காப்பதற்காக தம் உயிர்களை நீத்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு மெழுகு சிலை வைத்து கவுரிக்கலாமே




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?