Advertisement


ஜூனியர் தடகளம்: ஆஷிஷ் தங்கம்

ஜூன் 07, 2018.
 Comments  
 


Ashish Jakhar, Asian Junior Athletics Championships, Hammer Throw
 

கிபு: ஜப்பானில் நடக்கும் ஆசிய ஜூனியர் தடகள போட்டியில் இந்தியாவின் ஆஷிஷ் தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

‘ஹாம்மர் த்ரோ’ போட்டியில் 76.86 மீ., துாரம் எறிந்த இவர் முதலிடம் பெற்று தங்கம் வென்றார். தவிர 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தேசிய சாதனை படைத்தார்.

மற்றொரு இந்திய வீரர் தம்னீத் சிங் 74.08 மீ., துாரம் எறிந்து வெள்ளி வென்றார். ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் 13.08 மீ., தாண்டிய இந்தியாவின் பிரியதர்ஷினி வெண்கலம் கைப்பற்றினார். 5000 மீ., ஓட்டத்தில் பூனம் மூன்றாவது இடம் (17 நிமிடம் 03:75 வினாடி) பிடித்து வெண்கலம் தட்டிச் சென்றார்.

Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , நான்காவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, 5 ஓடிஐ தொடர்கள், 2018
6/21/2018 , 18:30
ரிவர்ஸைட் க்ரெளண்ட், செஸ்ட்டர்-லி-ஸ்ட்ரீட்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?