Advertisement


கால்பந்து தரவரிசை: ஜெர்மனி ‘நம்பர்–1’

ஜூன் 07, 2018.
 Comments  
 


FIFA World Ranking, Germany, Number One
 

பாரிஸ்: ‘பிபா’ உலக கால்பந்து தரவரிசையில் ஜெர்மனி அணி, ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) வெளியிட்டது. இதில் ‘நடப்பு உலக சாம்பியன்’ ஜெர்மனி அணி, 1544 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த 4 இடங்களை முறையே பிரேசில் (1384 புள்ளி), பெல்ஜியம் (1346), போர்ச்சுகல் (1306), அர்ஜென்டினா (1254) தக்கவைத்துக் கொண்டன.

போலந்து அணி, 8வது இடத்துக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணி, 10வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஒரு இடம் முன்னேறிய இங்கிலாந்து, 12வது இடத்தை டென்மார்க் அணியுடன் பகிர்ந்து கொண்டது. உருகுவே அணி, 17வது இடத்தில் இருந்து 13வது இடத்துக்கு முன்னேறியது. ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் ரஷ்ய அணி, 66வது இடத்தில் இருந்து 70வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இப்பட்டியலில் இந்திய அணி, 97வது இடத்தில் நீடிக்கிறது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?