Advertisement


அர்ஜுன் ஜோடி தோல்வி

ஜூன் 06, 2018.
 Comments  
 


Arjun Kadhe, ATP Tennis
 

ஷிம்கென்ட்: கஜகஸ்தானில் நடக்கும் ஏ.டி.பி. டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் அர்ஜுன் காடே, டெனிஸ் (கஜகஸ்தான்) ஜோடி தோல்வியடைந்தது. 

நேற்று நடந்த அரையிறுதியில் அர்ஜுன் ஜோடி, ஆஸ்திரியாவின் லுகாஸ், செபாஸ்டியன் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 2–6 என மோசமாக இழந்த அர்ஜுன் ஜோடி அடுத்த செட்டையும் 4–6 என கோட்டை விட்டது. முடிவில் அர்ஜுன் ஜோடி 2–6, 4–6 என்ற கணக்கில் வீழ்ந்தது. 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?