Advertisement


உணவு திட்டம் ரத்து

ஜூன் 05, 2018.
 Comments  
 


neymar
 

சாவ் பாலோ: மெஸ்சி, நெய்மர் அடிக்கும் ஒவ்வொரு கோலுக்கும் சிறுவர்களுக்கு தரப்பட இருந்த உணவு தரும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

அமெரிக்காவை சேர்ந்தது மாஸ்டர்கார்டு நிறுவனம். வரும் உலக கோப்பை தொடர் முதல் 2020 வரை நடக்கும் சர்வதேச கால்பந்து தொடர்களில், அர்ஜென்டினாவின் மெஸ்சி, பிரேசிலின் நெய்மர் அடிக்கும் ஒவ்வொரு சர்வதேச கோலுக்கும் தலா 10 ஆயிரம் பள்ளிச்சிறுவர்கள் உணவுக்கு தேவையான நிதியை தருவதாக அறிவித்தது.

லத்தின் அமெரிக்கா மற்றும் கரீபிய மண்ணில் இருக்கும் குழந்தைகள் பயன்பெற இருந்தனர்.

இந்நிலையில் இப்படிப்பட்ட செயல்பட்டால் போட்டியில் வீரர்கள் திறமை வெ ளிப்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து உணவு திட்டத்தை ரத்து செய்வதாக மாஸ்டர்கார்டு அறிவித்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,‘ உணவு வழங்கும் திட்டத்தின் காரணமாக வீரர்கள் அல்லது ரசிகர்கள் கவனத்தை சிதறடிக்க விரும்பவில்லை. தவிர குறிப்பிட்ட இரண்டு வீரர்களின் மீது மட்டும் சுமைமை அதிகரிக்க எண்ணவில்லை,’’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?