Advertisement


இந்தியாவுக்காக... * சுனில் செத்ரி உறுதி

ஜூன் 05, 2018.
 Comments [1]  
 


we will give our lives on the pitch, Sunil Chhetri, india, football
 

 

மும்பை: ‘‘ரசிகர்களின் ஆதரவு கிடைத்தால் இந்திய அணியின் வெற்றிக்காக மைதானத்தில் உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளோம்,’’ என சுனில் செத்ரி தெரிவித்தார்.

ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி சொந்தமண்ணில் கான்டினென்டல் கோப்பை (கண்டங்களுக்கு இடையிலான) தொடரில் பங்கேற்கிறது. கென்யா, சீன தைபே, நியூசிலாந்து அணிகளும் இதில் விளையாடுகின்றன. 

முதல் போட்டியில் 5–0 என சீன தைபே அணியை வென்ற இந்தியா, அடுத்து 3–0 என, கென்யாவை வீழ்த்தியது. இப்போட்டியில் ரசிகர்கள் அதிகளவில் மைதானத்துக்கு வந்து ஆதரவு தந்தனர். இதுகுறித்து இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற ஆதரவு எங்களுக்கு கிடைக்க வேண்டும். இதுமட்டும் நடந்தால் இந்திய அணியின் வெற்றிக்காக மைதானத்தில் எங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்போம் என உறுதி கூறுகிறேன்,’’ என்றார். 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Pradeesh Parthasarathy 2 weeks ago | Report abuse
நிச்சயம் எங்கள் ஆதரவு உண்டு ...




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?