Advertisement


சுனில் செத்ரிக்கு சச்சின் ஆதரவு

ஜூன் 04, 2018.
 Comments  
 


Indian Football, Sunil Chhetri, Sachin, Sania Mirza, Suresh Raina
 

மும்பை: ‘தயவு செய்து மைதானத்துக்கு வாருங்கள்,’ என்ற சுனில் செத்ரியின் கோரிக்கைக்கு சச்சின், சானியா, ரெய்னா என பலர் ஆதரவு தெரிவித்தனர். 

சீன தைபே அணிக்கு எதிராக இந்திய அணி மோதிய முதல் போட்டியை காண 2000 ரசிகர்கள் கூட மைதானத்துக்கு வரவில்லை. ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த போதும் சுனில் செத்ரி கொண்டாடவில்லை. அவர் வெளியிட்ட ‘டுவிட்டர்’ வீடியோ செய்தியில்,‘ ரசிகர்கள் தயவு செய்து மைதானத்துக்கு வாருங்கள், எங்களை விமர்சனம் செய்யுங்கள். நீங்கள் பாராட்டும் வகையில் ஒருநாள் திறமையாக விளையாடுவோம்,’ என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி ஆதரவு தெரிவித்தார். பின் தொடர்ந்து பலர் சுனில் செத்ரிக்கு ‘டுவிட்டரில்’ ஆதரவு வழங்கினர்.

* சச்சின்

இந்திய அணி எங்கு, எப்போது விளையாடினாலும் ஆதரவு தெரிவிப்போம். வருங்கள், மைதானத்தை நிரப்புங்கள்.

* சானியா மிர்சா 

எனக்கு ஒரு டிக்கெட் கிடைக்குமா, கிடைத்தால் நேரில் சென்று பார்ப்பேன்.

* ரெய்னா 

நான் உண்மையான கால்பந்து ரசிகன். இந்திய அணி முன்னேற்றம் அடைய கடும் முயற்சி எடுத்து வருகிறது. எல்லோரும் வாருங்கள் இந்திய கால்பந்துக்கும், நமது கேப்டனுக்கும் ஆதரவு தெரிவிப்போம். 

இதேபோல ஷிகர் தவானும் ஆதரவு தெரிவித்தார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?