Advertisement


1 கோல், 10,000 சாப்பாடு

ஜூன் 02, 2018.
 Comments  
 


Messi, Neymar goal to feed 10,000 children
 

 புதுடில்லி: கால்பந்து களத்தில் மெஸ்சி, நெய்மர் அடிக்கும் கோல்கள் முதன் முறையாக பள்ளிச்சிறுவர்களின் பசியை நீக்க உள்ளது. 

அமெரிக்காவை சேர்ந்த மாஸ்டர்கார்டு நிறுவனம் முதன் முறையாக இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதன் படி வரும் உலக கோப்பை தொடர் மற்றும் 2020 வரையில் நடக்கும் சர்வதேச கால்பந்து தொடர்களில் அர்ஜென்டினாவின் மெஸ்சி அல்லது பிரேசிலின் நெய்மர் அடிக்கும் ஒவ்வொரு கோலுக்கும் தலா 10,000 பள்ளிச்சிறுவர்கள் உணவருந்த தேவையான நிதியை அமெரிக்க உலக உணவு பிரிவுக்கு மாஸ்டர்கார்டு நிறுவனம் வழங்க உள்ளது. 

மெஸ்சி கூறுகையில்,‘‘ ஆயிரக்கணக்கான சிறுவர்களின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமைப்படுகிறேன்,’’ என்றார்.

நெய்மர் கூறுகையில்,‘‘ சிறுவர்களுக்கு உதவும் நிகழ்ச்சியில் இணைவது மகிழ்ச்சி,’’ என்றார்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?