Advertisement


ஹாக்கி: ராணி ராம்பால் தேர்வு

ஜூன் 01, 2018.
 Comments  
 


Rani Rampal
 

புதுடில்லி: ஸ்பெயின் அணிக்கு எதிரான ஹாக்கி தொடருக்கு ராணி ராம்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில், பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆக. 5 வரை நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக ஸ்பெயின் செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் (ஜூன் 12, 13, 15, 16, 18) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் தென் கொரியாவில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ராணி ராம்பால், ஸ்பெயின் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக, கோல்கீப்பர் சவிதா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மாற்றாக இளம் கோல்கீப்பர் சுவாதி வாய்ப்பு பெற்றுள்ளார். அனுபவ வீராங்கனை சுஷிலா சானு இடம் பிடித்துள்ளார்.

இந்திய அணி: ராணி ராம்பால் (கேப்டன்), சவிதா (துணைக் கேப்டன், கோல்கீப்பர்), சுவாதி (கோல்கீப்பர்), சுனிதா லக்ரா, தீப் கிரேஸ் எக்கா, சுமன் தேவி, தீபிகா, குர்ஜித் கவுர், சுஷிலா சானு, நமிதா, லிலிமா மின்ஸ், மோனிகா, நேகா கோயல், நவ்ஜோத் கவுர், நிக்கி பிரதன், வந்தனா, நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, உதிதா, அனுபா பர்லா.

Advertisement

இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா , நான்காவது ஒரு நாள் ஆட்டம்
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, 5 ஓடிஐ தொடர்கள், 2018
6/21/2018 , 18:30
ரிவர்ஸைட் க்ரெளண்ட், செஸ்ட்டர்-லி-ஸ்ட்ரீட்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?