Advertisement


பிரனாய் ‘நம்பர்–8’

மே 31, 2018.
 Comments  
 


Prannoy
 

புதுடில்லி: உலக பாட்மின்டன் தரவரிசையில் இந்திய வீரர் பிரனாய், 8வது இடத்துக்கு முன்னேறினார்.

பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் பிரனாய், 9வது இடத்தில் இருந்து ‘நம்பர்–8’ இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் ஸ்ரீகாந்த், 4வது இடத்தில் நீடிக்கிறார்.

இந்தியாவின் சமீர் வர்மா, 20வது இடத்துக்கு முன்னேறினார். சாய் பிரனீத், 18வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் சிந்து, செய்னா நேவல் முறையே 3, 10வது இடத்தில் தொடர்கின்றனர்.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?