Advertisement


ஆனந்த் இரண்டாவது ‘டிரா’

மே 29, 2018.
 Comments  
 


anand norway chess india
 
ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியின் இரண்டாவது சுற்றை இந்தியாவின் ஆனந்த் ‘டிரா’ செய்தார்.

உலக சாம்பியன் கார்ல்சன் உள்ளிட்ட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டியை ஆனந்த் ‘டிரா’ செய்தார். இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை சந்தித்தார். தனக்குப் பிடித்த கறுப்பு நிற காய்களுடன் விளையாடினார் ஆனந்த். இப்போட்டி 39வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது. 

இதுவரை முடிந்த இரண்டு சுற்று முடிவில் 1 புள்ளி பெற்ற ஆனந்த் மூன்றாவது இடத்தில் உள்ளார். நார்வே வீரர் கார்ல்சன் (1.5) முதலிடத்தில் உள்ளார்.

 

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்ரீலங்கா , மூன்றாவது டெஸ்ட்
மேற்கிந்திய தீவுகளில் இலங்கை, 3 டெஸ்ட் தொடர்கள், 2018
6/24/2018 , 00:30
கென்ஸிங்க்டன் ஓவல், ப்ரிட்ஜ்டெளன், பர்பாடோஸ்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?