Advertisement


லெடிக்கி உலக சாதனை

மே 17, 2018.
 Comments  
 


Katie Ledecky
 

லாஸ் ஏஞ்சல்ஸ்: புரோ நீச்சல் போட்டியில் அமெரிக்க நீச்சல் வீராங்கனை லெடிக்கி, உலக சாதனை படைத்தார்.

அமெரிக்காவில் ஐ.பி.எல்., பாணியிலான புரோ நீச்சல் தொடர் (மே 16–20) நடக்கிறது. இதில், ஒலிம்பிக்கில் 5 தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடிக்கி, 21, பங்கேற்றார். அமெரிக்காவின் இந்தியானாபோல்ஸ் நகரில் நடக்கும் இதில், 1500 மீ., பிரிவில் களமிறங்கிய லெடிக்கி, பந்தய துாரத்தை 15 நிமிடம், 20.48 வினாடியில் கடந்து, தனது முந்தைய சாதனையை (15 நிமிடம், 25.48 வினாடி, கசான், உலக சாம்பியன்ஷிப், 2015) முறியடித்து வரலாறு படைத்தார்.

இது குறித்து லெடிக்கி கூறுகையில்,‘‘ முதன் முறையாக களமிறங்கிய தொழில்ரீதியிலான போட்டியில் சாதித்தது மகிழ்ச்சி. இதை என்றும் மறக்க முடியாது,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?