Advertisement


சென்னை வீரர்கள் உற்சாகம்

மே 16, 2018.
 Comments  
 


raina ,Gracia
 

புதுடில்லி: ரெய்னா மகள் கிராசியா பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தோனி, பிராவோ உள்ளிட்ட சென்னை அணி வீரர்கள் பங்கேற்றனர்.

ஐ.பி.எல்., தொடரின் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு சென்னை அணி முன்னேறி விட்டது. சென்னை அணியில் இடம் பெற்ற ரெய்னாவின் மகள் கிராசியா, நேற்று 2வது பிறந்த நாள் கொண்டாடினார். இதில் கேப்டன் தோனி, பிராவோ, ஹர்பஜன் சிங் மனைவி கீதா பாஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்று, வாழ்த்து தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ, இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிறகு, ‘வி ஆர் சாம்பியன்’ பாடலை பிராவோ பாட, கிராசியா, தோனி மகள் ஜிவா மற்றும் சிலர் இணைந்து நடனம் ஆடி அசத்தினர்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?