Advertisement


ஸ்குவாஷ்: சவுரவ் ஏமாற்றம்

மே 16, 2018.
 Comments  
 


Sourav Ghosal
 

ஹல்; பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ், இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் சவுரவ் கோசல் தோல்வியடைந்தார்.

இங்கிலாந்தில், பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன், ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ‘நம்பர்–1’ வீரர் சவுரவ் கோசல், உலகத் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் சைமன் ராஸ்னரை சந்தித்தார்.

இதில், துவக்கத்தில் இருந்தே சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுரவ் கோசல், 6–11, 7–11, 3–11 என்ற நேர் செட்களில் (0–3) தோல்வியடைந்தார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?