Advertisement


ஆசிய ஹாக்கி: பைனலில் இந்தியா

மே 16, 2018.
 Comments [1]  
 


Gurjit Kaur
 
டோங்கே சிட்டி: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில், மலேசியாவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றஇந்திய அணி,பைனலுக்கு முன்னேறியது.

தென் கொரியாவில், பெண்களுக்கான 5வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடக்கிறது. ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா மற்றும் தென் கொரியா என, 5 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் ஜப்பான் (4–1), சீனாவை (3–1) வென்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் மலேசியாவை சந்தித்தது. 17வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் ஒரு கோல் அடிக்க, 33வது நிமிடம் வந்தனா, தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். மலேசியாவின் நுரெய்னி (36வது) ஒரு கோல் அடிக்க, 40 வது நிமிடம் இந்தியாவின் லால்ரெம்சியாமி, ஒரு பீல்டு கோல் அடித்து கைகொடுக்க, 3–1 என, முந்தியது.

போராடிய மலேசிய அணிக்கு 48வது நிமிடம், ஹானிஸ் ஒரு கோல் அடித்து உதவினார். முடிவில், இந்திய அணி 3–2 என்ற கோல் கணக்கில் வென்றது. இதையடுத்து, ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இந்தியா, 6 புள்ளியுடன், பைனலுக்கு முன்னேறியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Pradeesh Parthasarathy 2 weeks ago | Report abuse
வாழ்த்துக்கள் ....




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?