Advertisement


ரகானேவுக்கு அபராதம்

மே 14, 2018.
 Comments  
 


Rahane, Rajasthan, IPL T20 Cricket, Fine For Slow Over
 

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி தாமதமாக பந்துவீசியது தொடர்பாக, கேப்டன் ரகானேவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மும்பையில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில், முதலில் ‘பேட்’ செய்த மும்பை அணிக்கு லீவீஸ் (60) ஆறுதல் தர, 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 168 ரன்கள் எடுத்தது. சுலப இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு பட்லர் (94*) கைகொடுக்க, 18 ஓவரில், 3 விக்கெட்டுக்கு, 171 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறியது. இப்படி தாமதமாக பந்துவீசுவது, ஐ.பி.எல்., விதிமுறைப்படி தவறு. முதன்முறையாக தாமதமாக பந்துவீசியதால் ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானேவுக்கு மட்டும் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

Advertisement

ஹைதராபாத் vs சென்னை , க்வாலிஃபையர் 1
இந்திய பிரீமியர் லீக், 2018
5/22/2018 , 19:00
வான்கெடே ஸ்டேடியம், மும்பை

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?