Advertisement


பாட்மின்டன்: இந்திய ஜோடி ஏமாற்றம்

மே 12, 2018.
 Comments  
 


Australia Open Badminton, Manu Attri, Summeth Reddy
 

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மானு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி தோல்வியடைந்தது.

சிட்னியில், ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மானு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி, இந்தோனேஷியாவின் பெர்ரி, ஹர்டியான்டோ ஜோடியை சந்தித்தது. மொத்தம் 39 நிமிடம் நீடித்த போட்டியில் இந்திய ஜோடி, 17–21, 15–21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?