Advertisement


செஸ்: விதித் சாம்பியன்

மே 10, 2018.
 Comments  
 


Vidit Santosh
 

மால்மோ: சுவீடன் செஸ் தொடரில் இந்திய வீரர் விதித் சந்தோஷ் குஜராத்தி, சுவீடன் நில்ஸ் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றனர்.

சுவீடனின் மால்மோ நகரில் சர்வதேச செஸ் தொடர் நடந்தது. முன்னணி வீரர்கள் 6 பேர் மட்டும் பங்கேற்றனர். இந்தியா சார்பில் களமிறங்கிய விதித் சந்தோஷ் குஜராத்தி, 4 போட்டி முடிவில் 1 வெற்றி, 3 ‘டிரா’ செய்த இவர், 2.5 புள்ளிகள் பெற்று, 2வது இடத்தில் இருந்தார்.

கடைசி மற்றும் 5வது சுற்றில் சிறப்பாக செயல்பட்ட விதித், சுவீடனின் லுாயிசை, 53வது நகர்த்தலில் வென்றார். இதையடுத்து, 3.5 புள்ளிகள் பெற்ற விதித், நில்சுடன் (3.5) இணைந்து, கோப்பை வென்றார். இந்த சீசனில் இவர் வென்ற இரண்டாவது சாம்பியன் பட்டம் இது.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?