Advertisement


நீச்சல்: சாஜன் ‘தங்கம்’

மே 07, 2018.
 Comments  
 


Sajan Prakash, Swimming
 

புகிட் ஜலில்: மலேசிய ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சாஜன் பிரகாஷ் 5, அரவிந்த் மணி 2 என, மொத்தம் 7 பதக்கம் வென்றனர். 

மலேசியாவில் சர்வதேச நீச்சல் போட்டி நடந்தது. இதன் 200 மீ., ‘பட்டர்பிளை’ போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் சாஜன் பிரகாஷ், தங்கம் கைப்பற்றினார். தவிர, 100 மீ., மற்றும் 50 மீ., ‘பட்டர்பிளை’, 200 மீ., ‘பிரீஸ்டைல்’ நீச்சலில் இரண்டாவது இடம் பிடித்து, 3 வெள்ளி வென்றார். 400 மீ., ‘பிரீஸ்டைல்’ போட்டியில் வெண்கலம் கைப்பற்றினார்.

மற்றொரு இந்திய வீரர் அரவிந்த் மணி, 100 மீ., மற்றும் 200 மீ., ‘பேக்ஸ்டிரோக்’ நீச்சலில் வெ ள்ளி, வெண்கலம் கைப்பற்றினார். மொத்தம் 7 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் 6வது இடம் பிடித்தது. ஹாங்காங் (28), மலேசியா (27) முதல் இரு இடம் பெற்றன.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?