Advertisement


டேபிள் டென்னிஸ்: இந்தியா ‘13’

மே 07, 2018.
 Comments  
 


World Team Table Tennis, India, Sharath Kamal
 

ஹாம்ஸ்டட்: உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், இந்திய ஆண்கள் அணி, 33 ஆண்டுகளுக்குப் பின் 13வது இடத்தை பிடித்தது.

சுவீடனில், அணிகளுக்கான உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், பதக்க வாய்ப்பை இழந்த இந்திய ஆண்கள் அணி, 13 முதல் 20 வரையிலான இடங்களை பெற மோதியது. இதில் சிங்கப்பூர், பிரான்ஸ், ருமேனியாவை சாய்த்த இந்தியா, 13வது இடம் பிடித்தது. தவிர, 2020 தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றது.

கடந்த 1985ல் 12வது இடம் பிடித்தது. தற்போது, தமிழகத்தின் சரத்கமல், சத்யன் மற்றும் ஹர்மீத் தேசாய் உள்ளிட்டோர் கைகொடுக்க, 33 ஆண்டுக்குப் பின், சிறந்த இடம் (13வது) பெற்றது.

இந்திய பெண்கள் அணி, லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் தோற்றது. அடுத்து ‘நாக் அவுட்’ போட்டிகளிலும் ஏமாற்ற, 17வது இடம் தான் பெற முடிந்தது.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?