Advertisement


செஸ் வீரருக்கு ‘செக்’

மே 07, 2018.
 Comments  
 


Chess, Tohin Kumar
 

கோட்டயம்: போலியான அடையாள அட்டை கொடுத்து, செஸ் தொடரில் பங்கேற்ற வீரருக்கு, ‘செக்’ வைக்கப்பட்டது.

கேரளாவின் கோட்டயத்தில், தரவரிசையில் 1400 புள்ளிகளுக்கும் குறைவாக உள்ள நட்சத்திரங்கள் பங்கேற்கும் செஸ் தொடர் நடந்தது. முதல் பரிசு ரூ. 75,000. இதன் 8 சுற்று முடிவில், ஸ்ரீபதி ஜனா என்ற வீரர், 7.5 புள்ளிகள் பெற்று, விவேக் குமாருடன் (7.5) முதலிடத்தில் இருந்தார். 

எவ்வித ரேட்டிங் புள்ளியும் பெறாத இவர், ‘டாப்’ இடத்தை பெற்றது சந்தேகம் ஏற்படுத்தியது. இதுகுறித்து போட்டி நிர்வாகிகள் விசாரிக்க, வாக்களர் அடையாள அட்டையை காண்பித்தார். பின், இவரது போட்டோவை, செஸ் உயர் நிர்வாகி (முன்னாள் வீரர்) கோபகுமாருக்கு, ‘வாட்ஸ் ஆப்பில்’ அனுப்பினர். 

இதைப்பார்த்த அவர், ஜனா பெயரில் விளையாடியது, டோகின் குமார் (சட்டீஸ்கர்) தான், உறுதி செய்தார். இவர், ஏற்கனவே 1500 ரேட்டிங் புள்ளிகள் பெற்ற வீரர் என்பதும், இத்தொடருக்காக போலி அடையாள அட்டை தயார் செய்ததும் தெரியவந்தது. 

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?