Advertisement


இந்திய சிறுவர்களுக்கு உலக கோப்பை வாய்ப்பு

மே 07, 2018.
 Comments  
 


Sunil Chhetri, Indian Football, FIFA World Cup 2018, Russia, School Childrens
 

குர்கான்: ரஷ்யாவில், ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14 – ஜூலை 15ல் நடக்கவுள்ளது. இப்போட்டிகளை நேரில் காண இந்தியாவில் இருந்து 6 பள்ளி குழந்தைகளை, கியா மோட்டார்ஸ் நிறுவனம் அழைத்துச் செல்ல உள்ளது. இதற்காக நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து, 50 சிறுவர், சிறுமியருக்கு தகுதி தேர்வு டில்லியில் நடத்தப்பட்டது. இதில் இருந்து 6 சிறுவர்களை தேர்வு செய்யும் பொறுப்பை இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செத்ரியிடம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படவுள்ள 6 பேரில், 2 பேருக்கு போட்டி துவங்கும் முன், மைதானத்திற்கு பந்தை எடுத்துச் செல்லும் வாய்ப்பு வழங்கப்படும். மற்றவர்கள் போட்டியை நேரில் காண அனுமதிக்கப்படுவர். இம்மாத இறுதியில் தேர்வு செய்யப்படும் குழந்தைகளின் பெயர்கள் அறிவிக்கப்படும்.

இதுகுறித்து சுனில் செத்ரி கூறுகையில், ‘‘ஆறு பேரை தேர்வு செய்யும் பணி மிகவும் கடினமாக இருந்தது. இக்குழந்தைகளிடம் உள்ள திறமை வியக்க வைக்கிறது. கால்பந்து விளையாட்டு மட்டுமின்றி, அதன் நுணுக்கங்கள் பற்றியும் நன்கு அறிந்து வைத்துள்ளனர்,’’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?