Advertisement


அர்ஜுன் காடே ஏமாற்றம்

மே 06, 2018.
 Comments  
 


arjun
 

அபுஜா: நைஜீரியாவில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்திய வீரர் அர்ஜுன் காடே தோல்வியடைந்து ஏமாற்றினார்.

நைஜீரியாவில் உள்ள அபுஜா நகரில், ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அர்ஜுன் காடே, பிரேசிலின் ஜோவோ மெனிசஸ் மோதினர். இதில் அர்ஜுன், 3–6, 1–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து, 2வது இடம் பிடித்தார். இந்த சீசனில் 4வது முறையாக பைனலுக்கு முன்னேறிய அர்ஜுன் காடே, கடந்த பிப்ரவரி மாதம் புவனேஸ்வரில் நடந்த ஐ.டி.எப்., தொடரில் கோப்பை வென்றிருந்தார். கோல்கட்டா, திருவனந்தபுரம் நகரங்களில் நடந்த ஐ.டி.எப்., தொடரின் பைனலில் தோல்வியடைந்தார்.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?