Advertisement


சாம்பியன்ஸ் லீக்: பைனலில் லிவர்பூல்

மே 03, 2018.
 Comments  
 


champions league
 

ரோம்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பைனலுக்கு லிவர்பூல் அணி முன்னேறியது. 

ஐரோப்பாவில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. ரோம் நகரில் நடந்த நடப்பு சீசனுக்கான இரண்டாவது அரையிறுதி போட்டியில் ரோமா, லிவர்பூல் அணிகள் மோதின. லிவர்பூல் சார்பில் சாடியோ (9வது நிமிடம்) முதல் கோல் அடித்தார்.

லிவர்பூல் அணியின் மில்னர் (15) ‘சேம் சைடு’ கோல் அடித்தார். தன் பங்கிற்கு ஜியார்ஜினோ (25) லிவர்பூல் அணிக்கு கைகொடுத்தார். இதற்கு எதிரணி சார்பில், எடின் ஒரு கோல் மற்றும் ராட்ஜா தலா இரண்டு கோல் அடித்தனர். முடிவில், லிவர்பூல் அணி 2–4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 

ஏற்கனவே, முதல் அரையிறுதி போட்டியில் லிவர்பூல் 5–2 என வென்றிருந்தது. ஒட்டுமொத்த கோல் கணக்கில் 7–6 என முன்னிலை பெற்ற லிவர்பூல் அணி, 2007க்குப் பின் இத்தொடரின் பைனலுக்கு சென்றது. வரும் 26ம் தேதி நடக்கவுள்ள பைனலில் ரியல் மாட்ரிட்– லிவர்பூல் அணிகள் மோத உள்ளன.

 

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?