Advertisement


செய்னா ‘நம்பர்–10’

மே 03, 2018.
 Comments  
 


Saina Nehwal
 

புதுடில்லி: பாட்மின்டன் தரவரிசை (‘ரேங்க்’) பட்டியலில், இந்தியாவின் செய்னா, ‘டாப்–10’ பட்டியலில் இடம் பெற்றார்.

சர்வதேச பாட்மின்டன் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. சமீபத்திய ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை செய்னா நேவல், மீண்டும் ‘டாப்–10’ பட்டியலில் நுழைந்தார். இவர், 2 இடங்கள் முன்னேறி, ‘நம்பர்–10’ ஆக உள்ளார். சிந்து தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். 

ஆண்கள் பிரிவில், சமீபத்தில் ‘நம்பர்–1’ இடம் பெற்ற, இந்தியாவின் ஸ்ரீகாந்த் (74,135 புள்ளி), 2 இடங்கள் முன்னேறி, 3வது இடத்தில் உள்ளார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் பிரன்னாய், 2 இடம் முந்தி, முதன் முறையாக 8வது இடம் பெற்றார். இது இவரது சிறந்த தரவரிசையாக உள்ளது. 

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?