Advertisement


கால்பந்து கேப்டனுக்கு ‘பத்ம ஸ்ரீ’

மே 01, 2018.
 Comments [1]  
 


Sunil Chettri
 

புதுடில்லி: பத்ம ஸ்ரீ விருதுக்கு, இந்திய கால்பந்து அணி கேப்டன் செத்ரி பெயர் பரிந்துரைக்கப்பட உள்ளது.

மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் ‘பத்ம’ விருதுகள் அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதிக்கும் நட்சத்திரங்களுக்கு வழங்கப்படும்.  இதில், நான்காவது இடத்தில் உள்ளது பத்ம ஸ்ரீ  விருது. இதற்கு, இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி பெயரை பரிந்துரை செய்ய, இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) முடிவு செய்துள்ளது.

அதிக கோல்

இந்திய அணிக்காக அதிக கோல் (56 கோல், 97 போட்டி) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். உள்ளூர் கால்பந்து அரங்கிலும் அதிக கோல் அடித்தவர் இவர்தான். கடந்த ஜூனில், சர்வதேச கால்பந்து அரங்கில் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 4வது இடம் பிடித்தார். செத்ரியின் செயல்பாட்டை கவுரவிக்கும் விதமாக, பத்ம ஸ்ரீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை ஏ.ஐ.எப்.எப்., துவக்கி உள்ளதாகத் தெரிகிறது.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



http://stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Pradeesh Parthasarathy 3 weeks ago | Report abuse
வாழ்த்துக்கள் சுனில் சேத்ரி ....




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?