Advertisement


மகள் ‘ஆட்டம்’: தோனி உற்சாகம்

ஏப்ரல் 29, 2018.
 Comments  
 


Dhoni, Ziva, Dance, Cricket
 

புனே: ஐ.பி.எல்., போட்டிகள் இல்லாத நேரத்தில், மகள் ஜிவாவுடன் உற்சாகமாக பொழுதை போக்குகிறார் தோனி.

ஐ.பி.எல்., தொடரில் இம்முறை ரசிகர்களை அதிகம் கவர்ந்த குட்டீசாக சென்னை கேப்டன் தோனியின் மகள், ஜிவா திகழ்கிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது அழகு மகளை கொஞ்சி மகிழ்கிறார் தோனி. பின், அது தொடர்பான ‘வீடியோ’க்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படுகிறது. 

சமீபத்தில், ஜிவா அழகாக நடனம் ஆடும் ‘வீடியோ’ ஒன்றை ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியிட்டுள்ளார். இந்த ஆட்டத்தை பார்த்து தோனியே ‘கிளீன் போல்டாகியுள்ளார்’.  ‘ஆட்டத்தில் அப்பாவை மிஞ்சி விட்டார்’ என்று பொருத்தமான தலைப்பும் கொடுத்துள்ளார். இந்த ‘வீடியாவில்’ ஜிவாவின், துள்ளல் நடனம் ரசிகர்களின் நெஞ்ங்களை கொள்ளை அடித்துள்ளது.

Advertisement

கொல்கத்தா vs ராஜஸ்தான் , அகற்றுபவர்
இந்திய பிரீமியர் லீக், 2018
5/23/2018 , 19:00
ஈடன் கார்டன்ஸ், கொல்கட்டா

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?