Advertisement


அன்கிதா மகிழ்ச்சி

ஏப்ரல் 09, 2018.
 Comments  
 


Ankita breaks top 200 barrier, only third female from India
 

புதுடில்லி: சர்வதேச டென்னிஸ் தரவரிசையில், இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா, ‘டாப்–200’ இடத்துக்குள் முன்னேறினார்.

இந்திய இளம் டென்னிஸ் வீராங்கனை அன்கிதா ரெய்னா, 25. புதியதாக வெ ளியான தரவரிசைப் பட்டியலில் (‘ரேங்க்’), 197 வது இடம் பிடித்தார். இது இவரது சிறந்த ‘ரேங்க்’. தவிர, சானியா மிர்சா, நிரூபமா வைத்தியநாதனுக்குப் பின், ‘டாப்–200’ பட்டியலில் இடம் பிடித்த, மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார்.

அவர் கூறுகையில்,‘‘ தரவரிசையில் முன், பின் என, மாறி மாறி சென்றேன். ஆனால், எனது பயிற்சியாளர், பெற்றோர்கள், சகோதரர்கள் என்மீது நம்பிக்கை வைத்தனர். இது வீண் போகவில்லை. அடுத்து கிராண்ட்ஸ்லாம் தொடரில் விளையாட விரும்புகிறேன். இதற்காக, முதலில் 150வது இடத்துக்குள் முன்னேற வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் 100 இடத்துக்குள் வர விரும்புகிறேன்,’’ என்றார்.

Advertisement

பெங்களூரு vs சென்னை , போட்டி 24
இந்திய பிரீமியர் லீக், 2018
4/25/2018 , 20:00
எம். சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?