Advertisement


‘சட்டையில்லாமல் சுற்றத் தயார்’: கங்குலி கோரிக்கையை ஏற்ற கோஹ்லி

ஏப்ரல் 07, 2018.
 Comments  
 


Virat Kohli, Sourav Ganguly, Indian Cricketers, 2019 World Cup
 

கோல்கட்டா: ‘‘வரும் உலக கோப்பை தொடரில் கோப்பை வென்றால், லண்டன் ஆக்ஸ்போர்டு தெருவில் சட்டையில்லாமல் சுற்றி வரத் தயார்,’’ என, கோஹ்லி தெரிவித்தார்.

கடந்த 2002ல், இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய நாட் வெஸ்ட் தொடரின் பைனல், லண்டனில் நடந்தது. இதில் இங்கிலாந்தின் (325/5) இலக்கை துரத்திய இந்தியா (326/8), ‘திரில்’ வெற்றி பெற்றது. காலரியில் இருந்த அப்போதைய கேப்டன் கங்குலி, தனது சட்டையை கழற்றி, சுற்றியது பெரும் வரவேற்பை பெற்றது. 

இதுகுறித்து நேற்று கங்குலி கூறுகையில்,‘‘ வரும் 2019 உலக கோப்பை தொடரில், லண்டன் லார்ட்சில் இந்தியா கோப்பை வென்றால், அனைத்து கேமராக்களும் தயாராக இருக்க வேண்டும். ஏனெனில், கோஹ்லி தனது சட்டையை கழற்றி ‘சிக்ஸ் பேக்சை’ காட்டத்தயாராக இருப்பார். சட்டையில்லாமல் ஆக்ஸ்போர்டு தெருவில் சுற்றி வந்தாலும் வருவார். இது உறுதி,’’ என்றார்.

இதற்கு பதில் தந்த கோஹ்லி கூறுகையில்,‘‘ கங்குலியின் கோரிக்கையை 120 சதவீதம் ஏற்றுக் கொள்கிறேன். இந்திய அணியில் நான் மட்டுமல்ல, பல்வேறு வீரர்கள் ‘சிக்ஸ் பேக்ஸ்’ வைத்துள்ளனர். பாண்ட்யா, பும்ரா உட்பட எல்லோரும், சட்டையை கழற்றி விட்டு, சுற்றிவரத் தயார்,’’ என்றார்.

Advertisement

ஹைதராபாத் vs சென்னை , போட்டி 20
இந்திய பிரீமியர் லீக், 2018
4/22/2018 , 16:00
ராஜீவ் காந்தி இண்ட்டெர்நேஷனல் ஸ்டேடியம், ஹைதராபாத்

More...
Advertisement
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?